Today Rasi Palan : மணமாகாத இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) நல்ல வரன்கள் வந்து சேரும்.!

Mar 15, 2023 - 1 year ago

Today Rasi Palan : மணமாகாத இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) நல்ல வரன்கள் வந்து சேரும்.! மேஷம்: இன்று எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7


கலங்கிய கண்களுடன் தாய்க்கு விடை... கடமைகளில் சமரசம் செய்யாமல் மக்கள் பணிகளில் மும்முரம் காட்டிய பிரதமர் மோ...

Dec 30, 2022 - 1 year ago

கலங்கிய கண்களுடன் தாய்க்கு விடை...  கடமைகளில் சமரசம் செய்யாமல் மக்கள் பணிகளில் மும்முரம் காட்டிய பிரதமர் மோ... பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். வாழ்நாள் முழுவதும் அவருக்கு உத்வேகம் அளித்து, கடமை தவறாது நடக்கக் கற்றுக் கொடுத்தவர் ஆவர். ஆனால், பெரும் இழப்பின் இந்த நாளில் கூட தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி தனது பணி மற்றும் கடமைகளில் சமரசம் செய்து கொள்ளவில்லை. தனது தாயார் ஹீராபென்னின் தகனத்திற்குப்


ஓபிஎஸ் குறித்து யாரும் தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் - ஈபிஎஸ் அறிவுறுத்தல்

Dec 28, 2022 - 1 year ago

ஓபிஎஸ் குறித்து யாரும் தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் - ஈபிஎஸ் அறிவுறுத்தல் ஓ.பன்னீர்செல்வம் குறித்து யாரும் தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் என அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். தரப்பினர் கூறும் கருத்துகளுக்கு எதிர்கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் எனவும் கூறி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலை போல நாடாளுமன்றத் தேர்தலையும் உங்கள் தலைமையில் எதிர்கொள்ள


வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினராக இருக்கிறீர்களா? புதிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

Dec 01, 2022 - 1 year ago

வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினராக இருக்கிறீர்களா? புதிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.! சமூக வலைதளங்கள், செயலிகள், ஈகாமர்ஸ் தளங்கள் என்று எல்லா இடங்களிலுமே யூசர்களின் பாதுகாப்பிற்காக பல விதமான அம்சங்கள் புதுப்பிக்கப்பட்டும், புதிதாக சேர்க்கப்பட்டும் வருகின்றன. உலகின் மிகப்பெரிய மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்பிலும் அவ்வப்போது யூசர்களின் பாதுகாப்பு கருதி பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளன. இதில் சமீபத்தில் வாட்ஸ்அப் குழு சம்பந்தப்பட்ட பிரைவசி அப்டேட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் குழுக்களில்